»   »  வேலைக்காரன் 2-வது லுக்... ஆகஸ்ட் 8-ம் தேதி வெளியாகிறது!

வேலைக்காரன் 2-வது லுக்... ஆகஸ்ட் 8-ம் தேதி வெளியாகிறது!

Posted By:
Subscribe to Oneindia Tamil

அஜித், விஜய் படங்களின் வரிசைக்கு வந்துவிட்டது சிவகார்த்திகேயன் படமும். பட்ஜெட், எதிர்ப்பார்ப்பு என அனைத்து விஷயங்களிலும் முதல் நிலை நாயகர்களின் படங்களுக்கு நிகராக நிற்கிறது சிவகார்த்திகேயனின் அடுத்த படமான வேலைக்காரன்.

Select City
Buy Velaikkaran (U) Tickets
Velaikkaran 2nd look on Aug 8th

மோகன் ராஜா இயக்கி வரும் வேலைக்காரன் படம் வெளியீட்டுக்குத் தயாராகி வருகிறது. சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ள இந்தப் படத்தின் முதல் தோற்ற போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.


இப்போது 2வது போஸ்டரை வரும் 8-ம் தேதி செவ்வாய்க்கிழமை 6 மணிக்கு வெளியிடவிருக்கிறார்கள். இதனை படத்தின் தயாரிப்பாளரான 24 ஏஎம் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.English summary
The 2nd look of Sivakarthikeyan's Velaikkaran will be revealed on 8th August.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil