உலகின் தலை சிறந்த சொல் எது தெரியுமா?: 'வேலைக்காரன்' சிவா சொல்வதை கேளுங்க
சென்னை: உலகின் தலை சிறந்த சொல் செயல் என்று சிவகார்த்திகேயன் ஃபீலிங்ஸுடன் சொல்லும் வேலைக்காரன் பட ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது.
மோகன்ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா, ஃபஹத் பாசில், பிரகாஷ் ராஜ், சினேஹா உள்ளிட்டோர் நடித்துள்ள வேலைக்காரன் படம் வரும் 22ம் தேதி ரிலீஸாகிறது.

இந்நிலையில் ப்ரொமோ வீடியோக்களை வெளியிட்டு வருகிறது படக்குழு. சிவகார்த்திகேயன் ஃபீலிங்ஸுடன் வசனம் பேசும் புதிய ப்ரொமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.
அதில் உலகின் தலை சிறந்த சொல் செயல் என்று சிவகார்த்திகேயன் கூறுகிறார். ப்ரொமோ வீடியோக்கள் ரசிகர்களின் ஆவலை மேலும் தூண்டும் வகையில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Comments


Click it and Unblock the Notifications