»   »  ஆபீசர் கேட்க மாட்டான், அத்தாரிட்டியும் கேட்காது ஆனால் நான் கேட்பேன்: வேலைக்காரன் டீஸர் வெளியீடு

ஆபீசர் கேட்க மாட்டான், அத்தாரிட்டியும் கேட்காது ஆனால் நான் கேட்பேன்: வேலைக்காரன் டீஸர் வெளியீடு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சிவகார்த்திகேயனின் வேலைக்காரன் பட டீஸர் இன்று வெளியாகியுள்ளது.

Select City
Buy Velaikkaran (U) Tickets

மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா, ஃபஹத் ஃபாசில், சினேகா உள்ளிட்டோர் நடித்துள்ள படம் வேலைக்காரன். இந்த படத்தில் சிவாவுக்கு நிகரான கதாபாத்திரத்தில் ஃபஹத் நடித்துள்ளார்.


Velaikkaran teaser is out

நயன்தாராவுக்கும் வெயிட்டான கதாபாத்திரமாம். படத்தின் இரண்டு போஸ்டர்கள் வெளியிடப்பட்ட நிலையில் இன்று மாலை டீஸர் வெளியிடப்பட்டுள்ளது.


சூழ்நிலைக்கு ஏத்த மாதிரி நம்ம மாறினது எல்லாம் போதும், இப்ப நமக்கு ஏத்த மாதிரி சூழ்நிலையை மாத்துவோம், ஆபீசர் கேட்க மாட்டான், அத்தாரிட்டியும் கேட்காது ஆனால் வேலைக்காரன் நான் கேட்பேன் என்று பன்ச் வசனம் பேசியுள்ளார் சிவா.டீஸரை பார்த்தால் அதிரடி ஆக்ஷன் காட்சிகளுக்கு குறைவே இல்லை என்பது தெரிகிறது.


English summary
Sivakarthikeyan starrer Velaikkaran teaser is released on monday. Siva is seen in action mode in the teaser.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil