வேலைக்காரன் படம் எப்படி இருக்கு?: ட்விட்டர் விமர்சனம் #Velaikkaran
Recommended Video

சென்னை: வேலைக்காரன் படம் பார்த்தவர்கள் அது குறித்து சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
மோகன்ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா, ஃபஹத் ஃபாசில், பிரகாஷ் ராஜ், சினேகா உள்ளிட்டோர் நடித்த வேலைக்காரன் படம் இன்று ரிலீஸாகியுள்ளது.
படம் பார்த்தவர்கள் அது குறித்து ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
வெற்றி
நேத்து அந்த ராஜா ஜெயிச்சாரு, இன்னிக்கு இன்னொரு ராஜா ஜெயிச்சிருக்காரு #வேலைக்காரன்
செம
வேலைக்காரன் படம் பார்த்துக் கொண்டிருக்கிறேன். அய்யோ செம்ம படம். சிவகார்த்திகேயன் அண்ணா வேற லெவல், நயன்தாரா மேடம் சூப்பர்ப். சூப்பர்ப் ப்ரோ மோகன் ராஜா.
நல்ல படம்
படம் எப்படி இருக்கு எல்லாரும் என்னிடம் கேட்கும் கேள்வி
இன்னொரு முறை பார்க்கனும் போல இருக்கு என்பது என் பதில்
எது எப்படியோ காலையில் எந்திரிச்சி போனதுக்கு சிவகார்த்திகேயன் அவரைப் பார்த்துட்டேன்
படம் முழுவதும் vjs reference
நல்லநட்பு இருவரிடமும்
காலையில்
அடி மனசுல இருந்து சொல்றேன் ..
சிவளாம் ஒரு ஆளானு கேவலமா நினச்சிருக்கன் ,
இன்னைக்கு அவர் படம் 5 மணி ஷோ பாக்க வச்சிருச்சு அவரோட கடின உழைப்பும் , திறமையும் .
எழு வேலைக்காரா .. Must watch in theatres 🔥 👍 #Velaikkaran
வில்லன்
தனி ஒருவனில் ஜெயம் ரவி, அரவிந்த்சாமி போன்று வேலைக்காரனில் சிவகார்த்திகேயன் மற்றும் ஃபஹத். இருவரும் அருமையாக நடித்துள்ளார்கள்.
பிரச்சனை
பொய்யை விற்பவர்களுக்கு எந்த
பிரச்சனையும் வருவதில்லை 👍
பொய்யை வாங்குபவர்களுக்கு
தான் எல்லா பிரச்சனைகளும் 😒
ஜெயிச்சுட்டான்
த்தா எல்லாரோட வயிதெரிச்சல் நல்லா தெரியுது 😂 தலைவன் ஜெய்ச்சுட்டான் #Velaikkaran
தல
முக்கிய காட்சிகளில் விசுவாசம் என்பதை திரும்பத் திரும்ப சொல்கிறார் சிவகார்த்திகேயன்
தல ரசிகர்களிடம் இருந்து என்னா ஒரு சவுண்டு


Click it and Unblock the Notifications











