Don't Miss!
- Technology Aadhaar Update Cost: இனி ஆதார் அட்டையில் பெயர், முகவரி, போட்டோ மாற்ற கட்டணம்.. எவ்வளவு தெரியுமா?
- News மிளகாய் பொடி ஆயுதம்! ஆந்திராவில் சினிமா ஸ்டைலில்.. மண்டபத்திற்குள் நுழைந்து மணப்பெண்ணை கடத்த முயற்சி
- Sports LSG v CSK-சிஎஸ்கேக்கு பாதகமாக விழுந்த டாஸ்..பிளேயிங் லெவனில் அதிரடி மாற்றம்..பேட்டிங்கிலும் சர்பரைஸ்
- Automobiles வெறும் 1 ஸ்டார் ரேட்டிங்கை பெற்ற மஹிந்திரா கார்! இந்த காருக்கா இப்படி ஒரு நிலைமை?
- Finance நீங்க கிரெடிட் கார்டு வச்சிருக்கீங்களா.. ஆன்லைன் மோசடியில் இருந்து தப்பிக்க நச்சுனு 4 டிப்ஸ்!
- Lifestyle உங்களுக்கு இந்த அறிகுறிகள் அதிகம் தெரியுதா? அப்ப உடம்புல தண்ணீர் ரொம்ப கம்மியா இருக்கு-ன்னு அர்த்தம்... உஷார்.
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
நாயகி பிரிகிதா சகாவின் கதாபாத்திர அறிமுகம்.. போஸ்டர் வெளியிட்ட வேலன் படக்குழு
சென்னை: இயக்குனர் கவின் மூர்த்தி இயக்கத்தில் முகென் ராவ் நடித்து வரும் திரைப்படம் வேலன்.
இந்தப் படத்தில் முகென் ராவிற்கு ஜோடியாக மீனாட்சி கோவிந்தராஜ் நடித்துள்ளார்.
ஊசி போடும் போதும் சிரிக்கிறீங்களே எப்படிங்க.. ரம்யா பாண்டியனிடம் ஜாலியாக ரகளை செய்த ரசிகர்கள்!
இந்தப் படம் தமிழ் பையனையும் , மலையாளி பெண்ணையும் பின்னணியாக கொண்டு உருவாக்கப்பட்டு வருகிறது.
நடிகராக அறிமுகம்
உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் சின்னத்திரை நிகழ்ச்சி பிக் பாஸ். பிக்பாஸ் 3ம் சீசனில் பல ரசிகர்களை கவர்ந்து வெற்றி பெற்ற முகேன் ராவ் இந்த படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகவுள்ளார்.
கதாபாத்திரத்தின் போஸ்டர்
இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து வேலன் படக்குழு படத்தில் நடித்துள்ள நடிகர்களின் கதாபாத்திரத்தினை அறிமுகம் செய்யும் வகையில் போஸ்டர்களை வெளியிட்டு வருகிறது.
வில்லனாக ஹரிஷ்
சூரி, ஹரீஷ் பேரடி,பிரபு, ஜோ மல்லூரி, பில்லி முரளி, தம்பி ராமையா, லொள்ளு சபா சாமிநாதன், டிஎம் கார்த்திக், பிராங்க்ஸ்டர் ராகுல் என இந்த படத்தில் வலுவாக நடிகர்கள் பட்டாளம் இணைந்துள்ளது. முகென் ராவிற்கு வில்லனாக
ஹரீஷ் பேரடி நடிக்கிறார்.
பவித்ரா கதாபாத்திரம்
இதைத்தொடர்ந்து நாயகி பிரிகிதா சகாவின் கதாபாத்திரத்தினை புதிய போஸ்டர் மூலம் படக்குழு அறிமுகம் செய்துள்ளது. பவித்ரா எனும் கதாபாத்திரத்தில் வேலன் படத்தில் நாயகி பிரிகிதா சகா நடிக்கவுள்ளார்.