»   »  தல ரசிகர்களுக்கு ஒரு தெறிக்கவிடலாமா போல் தளபதி ரசிகாஸுக்கு விளையாடலாமா

தல ரசிகர்களுக்கு ஒரு தெறிக்கவிடலாமா போல் தளபதி ரசிகாஸுக்கு விளையாடலாமா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பைரவா டீஸரை பார்த்த விஜய் ரசிகர்கள் ஆளாளுக்கு விளையாடலாமா? என்று கேட்டு வருகிறார்கள்.

பரதன் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ் நடித்து வரும் பைரவா படத்தின் டீஸர் நேற்று இரவு வெளியானது. டீஸரில் நெருப்புடா பாணியில் ஒரு பாடல் ஓடுகிறது. விஜய் விளையாடாலாமா என்று கேட்டுள்ளது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.


அஜீத்தின் வேதாளம் ட்ரெய்லரை பார்த்துவிட்டு தல ரசிகர்கள் எப்படி தெறிக்கவிடலாமா என்றார்களோ அதே போன்று தளபதி ரசிகர்கள் விளையாடலாமா என்று கேட்கிறார்கள்.


விளையாடலாமா

விளையாடலாமா................................................#பைரவா_டீசர் #bhairava teaser


பைரவா

#துப்பாக்கி #கத்தி #தெறி


இந்த முணும் சேர்ந்தது தான் #பைரவா_டீசர்!தீபாவளி

களைகட்டியது தீபாவளி கொண்டாட்டம் காரணம் #பைரவா_டீசர்
வர்லாம் வர்லாம் வா வர்லாம் வா பைரவா @actorvijay @Music_Santhosh @Arunrajakamaraj


சலிக்கவில்லை

பத்து தடவ பார்த்தும் சலிக்கவே இல்ல #பைரவா_டீசர் வர்ல வர்ல வா பைரவா
விளையாடலாமா தீப ஒளி திருநாள் ஆரம்பம்


வசூல் மன்னன்

நீ என்னா பெரிய வசூல் மன்னனா?
தெரில, அப்படி தான் பேசிக்குறாங்க
தியேட்டர்ல காது கிழிய போகுது 👊💪#பைரவா
BOSSOFMASS BAIRAVAA TEASER


English summary
After watching Bairavaa teaser, Vijay fans are saying Velayadalama just like their thalapathy.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil