வெறித்தனமாக கட்டிப்பிடித்து கண்டப்படி தடவிய வேல்முருகன்.. விலகிய ஓடிய சனம்.. பதறிய ரசிகர்கள்!

சென்னை: பால் போடும் டாஸ்க்கில் வெற்றிப் பெற்றதால் சனம் ஷெட்டியை வெறித்தனமாக வேல்முருகன் கட்டிப்பிடித்து ரசிகர்களை எரிச்சலடைய செய்துள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் நடைபெற்ற கடந்து வந்த பாதை டாஸ்க்கின் போது தனது கடந்த கால அனுபவங்களை பகிர்ந்து பலரையும் கலங்க வைத்தவர் வேல் முருகன்.

அதன்பிறகு அவர் மீது மக்களுக்கு மிகுந்த மரியாதையும் அனுதாபமும் ஏற்பட்டது.

கத்தி ஊரைக்கூட்டி

கத்தி ஊரைக்கூட்டி

ஆனால் நேற்று முன்தினம் சுரேஷ் சக்கரவர்த்தி சொல்லாத ஒன்றை சொன்னதாக கூறி அவரிடம் மல்லுக்கு நின்றார். வேகமாக ஓடி ஓடி போய் அவரிடம் வீணாக வம்பிழுத்தார். வேல்முருகன் குறித்து சுரேஷ் சக்கரவர்த்தி தவறாக எதுவும் பேசாத போதும் கத்தி ஊரைக் கூட்டி தரக்குறைவாக பேசினார் வேல்முருகன்.

சுரேஷ் பற்றி புகார்

சுரேஷ் பற்றி புகார்

இதனாலேயே அவரை சமூக வலைதளங்களில் கழுவி ஊற்றினர் நெட்டிசன்கள். வேல்முருகன் ஒரு அரைவேக்காடு என்றும் கண்டப்படி திட்டித் தீர்த்தனர் நெட்டிசன்கள். இந்நிலையில் நேற்றைய எபிசோடிலும் முடிந்து போன அந்த பிரச்சனையை ஆரியிடம் சொல்லி சுரேஷ் மீது தவறான பார்வையை கொண்டு வர முயற்சித்தார்.

சனமும் வேல்முருகனும்

சனமும் வேல்முருகனும்

இதனால் கடுப்பான நெட்டிசன்கள், வேல் முருகன் மட்டமாக நடந்து கொள்கிறார் என விளாசினர். இந்நிலையில் நேற்று ஹவுஸ் மேட்ஸ்களுக்கு பால் போடும் டாஸ்க் கொடுத்தார் பிக்பாஸ். இதில் சனம் ஷெட்டியும் வேல்முருகனும் பார்ட்னர் ஆனார்கள்.

வெறித்தனமாக கட்டிப்பிடித்து

வெறித்தனமாக கட்டிப்பிடித்து

கடைசியில் அந்த ஜோடிதான் வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து சனம் ஷெட்டியை கட்டிப்பிடித்து தூக்கி சுத்தினார் வேல்முருகன். அதன்பிறகும் அவரை விடாமல் இருக்கமாக கட்டியணைத்து முகத்தில் முகத்தை வைத்தும் சனம்மின் மார்பில் முகத்தை வைத்தும் கட்டியணைத்தார்.

ஆசையை தீர்த்த வேல்முருகன்

ஆசையை தீர்த்த வேல்முருகன்

அந்தக் காட்சிகள் பார்க்கும் போதே அவ்வளவு அருவருப்பாக இருந்தது. சனம் ஷெட்டி ஓகே அண்ணா ஓகே அண்ணா.. தேங்க்யூ பிக்பாஸ் என்று கூறி விலகிய போதும் அவரை விடாத வேல்முருகன் வெறித்தனமாக கட்டிப்பிடித்து ஆசையை தீர்த்துக்கொண்டார்.

தடவி வேற..

தடவி வேற..

வேல்முருகனின் இந்த பிஹேவிங்கை பார்த்த நெட்டிசன்கள் அவரை கண்டமேனிக்கு கழுவி ஊற்றியுள்ளனர். வேல் முருகன் கட்டிப்பிடித்ததை பார்த்த இந்த நெட்டிசன், வெறித்தனமா கட்டிப்பிடிச்சு, அப்படியே தடவி வேற தரானுங்க. பார்க்கிறவங்க அப்படியே ஃபாலோ பண்ணா என்ன ஆகுறது.. வேல்முருகன் சனம் ஷெட்டியை கட்டிப்பிடிச்சத தர்ஷன் பார்த்தா மனசு என்ன ஆகுறது என கேட்டுள்ளார் இந்த நெட்டிசன்.

எப்படி கட்டிப்பிடிக்கிறார்

எப்படி கட்டிப்பிடிக்கிறார்

வேல்முருகன் சனம் ஷெட்டியை கட்டிப்பிடித்ததை பார்க்கும் போது அவ்வளவு அருவருப்பாக இருந்தது.. உவ்வே.. என வேல்முருகன் செய்த காரியத்தை பார்த்து வாந்தி எடுத்திருக்கிறார் இந்த நெட்டிசன்.

சங்கடப்பட்டிருப்பார்

சங்கடப்பட்டிருப்பார்

வேல் முருகன் சனம் ஷெட்டியை வெறித்தனமாக கட்டிப்பிடித்ததையும் தடவிக் கொடுத்ததையும் பார்த்த இந்த நெட்டிசன், வேல் முருகனிடம் இருந்து இதை எதிர்பார்க்கவே இல்லை.. சனம் நிச்சயமாக சங்கடமாகத்தான் உணர்ந்திருப்பார் என கூறியுள்ளார்.

முகத்தை வைத்து தேய்க்கிறார்

முகத்தை வைத்து தேய்க்கிறார்

வேல் முருகன் சனம் ஷெட்டியை தூக்கி செல்வதைப் பார்க்க மிகவும் மோசமாக இருந்தது. சனம் ஷெட்டியின் உடம்பின் எல்லா இடத்திலும் முகத்தை வைத்து தேய்க்கிறார். இந்த மனிதனுக்கு என்ன கேடு வந்தது? கிராம மக்கள் அவர்கள் யாரைத் தொடுகிறார்கள், எப்படி இருக்கிறார்கள் என்பதை எப்போதும் அறிவார்கள். என்ன சொல்வது என்று தெரியவில்லை என கூறியிருக்கிறார் இந்த நெட்டிசன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X