Don't Miss!
- Technology Dish TV டிடிஎச் சேவையில் திடீர் மாற்றம்.. ரூ.200-ஐ ரெடியா வச்சிக்கோங்க.. இனி எல்லாமே இந்த Smart Plus தான்!
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Lifestyle உங்க பற்கள் வலிமையாகவும், கிருமிகள் இல்லாததாகவும் இருக்கணுமா? இதில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
- News தமிழகத்தில் அதிக ஓட்டு பதிவான டாப் 10 தொகுதிகளில் 8 இடங்களில் பாஜக வேட்பாளர்கள் இல்லை - புதிய தகவல்
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
பவர் ஸ்டாருக்குப் போட்டியாக வெங்கட் பிரபு!!
இப்போது அந்த வரிசையில் வெங்கட் பிரபுவையும் சேர்த்துவிடுவார்கள் போலிருக்கிறது. ரெண்டாவது படம் என்ற படத்தில் ஒற்றைப் பாடலுக்கு இனியாவுடன் கோட் சூட் போட்டுக் கொண்டு நடனமாடுகிறார் வெங்கட் பிரபு.
வெங்கட் பிரபு தற்போது கார்த்தி-ஹன்சிகா மொத்வானி நடிப்பில் 'பிரியாணி' என்ற படத்தை இயக்கி வருகிறார்.
சிஎஸ் அமுதனின் ரெண்டாவது படத்தில் 1980களில் பிரபலமான மெட்டில் ஒரு பாட்டுப் போட்டிருக்கிறார் இசையமைப்பாளர் கண்ணன். அந்தக் காலத்து ஸ்டைலிலேயே நடனமும் அமைத்திருக்கிறார் நடன இயக்குனர் கல்யாண். இப்பாடலுக்கு நீங்கள் ஆடினால் நன்றாக இருக்கும் என வெங்கட் பிரபுவிடம் கேட்டுக் கொண்டாராம் அமுதன். ஜோடி இனியா என்றதும் உடனே ஒப்புக் கொண்டு இனியாவுடன் நடனமாடுகிறார்.
இதுகுறித்து வெங்கட் பிரபு கூறுகையில், "ரெண்டாவது பட'த்தின் இயக்குர் சி.எஸ்.அமுதன் எனக்கு நெருங்கிய நண்பர். இப்படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடவேண்டும் என கேட்டுக் கொண்டார். அவருடைய அன்பான அழைப்பின் பேரிலேயே இப்பாடலில் நடனமாட விருப்பம் தெரிவித்தேன்.
தற்போதெல்லாம் நடிகர்களின் கால்ஷிட் தேதியை வாங்குவதைவிட நடிகைகளின் கால்ஷீட் வாங்குவதுதான் பெரும் கஷ்டமாக உள்ளது. பிரியாணி படத்தின் படப்பிடிப்பை மாதத்திற்கு நிறுத்தி வைத்துள்ளோம். கார்த்தி 'ஆல் இன் ஆல் அழகுராஜா' படப்பிடிப்புக்குப் போய்விட்டார்.
அடுத்த மாதம்தான் ஹன்சிகா வருகிறார். அவர் வந்தததும் 'பிரியாணி' படப்பிடிப்பு மீண்டும் தொடங்கிவிடும். விரைவில் படப்பிடிப்பை முடித்து வரும் ஆகஸ்டில் படத்தை வெளியிட முடிவு செய்துள்ளோம், என்றார்.
-
பேயாட்டம்!.. கில்லி படத்தை பார்த்துட்டு தியேட்டரில் பெண்கள் பார்த்த வேலை.. பசங்களே மிரண்டுட்டாங்க!
-
சுடர் மீது புகார் கொடுத்த எழில்.. கண்கலங்கிய அஞ்சலி நினைத்தேன் வந்தாய்.. இன்றைய எபிசோட் அப்டேட்!
-
ஒரே டிப்ரெஷன்.. வாழ்க்கையே போச்சு.. தப்பான முடிவை எடுக்க பார்த்த நடிகை.. சட்டென திறந்த கதவு!