»   »  பிக் பாஸ் வீட்டில் கஞ்சா குடிக்கிறாங்களா?: வெங்கட் பிரபு, பாய்ஸ் வீடியோவை பாருங்க

பிக் பாஸ் வீட்டில் கஞ்சா குடிக்கிறாங்களா?: வெங்கட் பிரபு, பாய்ஸ் வீடியோவை பாருங்க

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியை கலாய்த்து வெங்கட் பிரபு மற்றும் அவரது ஆஸ்தான நடிகர்கள் டீஸர் வெளியிட்டுள்ளனர்.

கமல் ஹாஸன் நடத்தி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியை கலாய்க்காதவர்களே இல்லை. அந்த அளவுக்கு கேவலமாக கலாய்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆண்டவரே உங்களுக்கு இந்த வேலை தேவையா, பேசாமல் வெளியேறிவிடுங்கள் என்று கமல் ஹாஸனுக்கு அவரது ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

இந்நிலையில் வெங்கட் பிரபு மற்றும் அவரது ஆஸ்தான நடிகர்கள் பிக் பாஸை கலாய்த்து டீஸர் வெளியிட்டுள்ளனர். அதற்கு மொட்டை பாஸ் என்று தலைப்பு வைத்துள்ளனர். வீடியோவில் சிவா ஜூலியை போன்று பேசி நடித்துள்ளார்.

ஜெய் ஓவியா போன்று பசிக்குது, பசிக்குது சோறு போடுங்க என்கிறார். பிக் பாஸ் வீட்டில் செல்போன் பயன்படுத்துவதை கிண்டல் செய்துள்ளனர். மேலும் நிதின் சத்யாவோ கஞ்சா குடிக்கிறார். பிக் பாஸ் வீட்டில் இந்த கூத்து எல்லாமா நடக்குது?

English summary
Venkat Prabhu and his favourite actors have released a teaser making fun of Big Boss.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil