வெங்கட் பிரபு ட்வீட்டை பார்த்தால் 'மங்காத்தா' 2 முடிவாகிடுச்சு போல
சென்னை: இயக்குநர் வெங்கட் பிரபு அஜித்தை சந்தித்து பேசியுள்ளார்.
ஹெச். வினோத் இயக்கத்தில் தல 59 படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் அஜித். படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. தல 60 படத்தையும் வினோத்தே இயக்குவார் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் இயக்குநர் வெங்கட் பிரபு அஜித்தை சந்தித்துள்ளார்.
அஜித்
அஜித்தை சந்தித்து பேசியபோது எடுத்த புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் வெங்கட் பிரபு. அதை பார்த்த தல ரசிகர்களுக்கு ஒரு ஆசை ஏற்பட்டுள்ளது.
மங்காத்தா 2
அஜித், வெங்கட் பிரபு புகைப்படத்தை பார்த்த தல ரசிகர்கள் மங்காத்தா 2 படம் எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
ரசிகர்கள்
ரூம் போட்டு யோசிப்பீங்களோ பாஸ்
மங்காத்தா 2
வெங்கட் பிரபு அஜித்தை வைத்து மங்காத்தா 2 எடுக்கிறார் என்று முடிவே செய்துவிட்டார்கள்.
Comments


Click it and Unblock the Notifications