காப்பியடிச்சீங்களே கிரெடிட் கொடுத்தீங்களா?: விஜய், அட்லீயை கலாய்த்த வெங்கட் பிரபு #Mersal
சென்னை: விஜய்யின் மெர்சல் படத்தை கிண்டல் செய்துள்ளார் இயக்குனர் வெங்கட் பிரபு.
அபூர்வ சகோதரர்கள் உள்பட ஒரு சில படங்களில் இருந்து கதையை சுட்டு அதை ஒரு கலக்கு கலக்கி மெர்சலாக எடுத்துள்ளார் இயக்குனர் அட்லீ என்று நெட்டிசன்கள் கூறி வருகிறார்கள்.
இந்நிலையில் இயக்குனர் வெங்கட் பிரபு மெர்சலை கிண்டல் செய்துள்ளார்.
மெர்சல்
#Thalabathy, மெர்சல் ஒரு திருவிழா விருந்து. அருமையான தழுவல், சிறப்பாக அளித்துள்ளார் அட்லீ!! என்ன ஒரு ப்ரொடக்ஷன் வேல்யூ!! பஞ்சு சாருக்கு கிரெடிட்?! என்று ட்வீட்டியுள்ளார் வெங்கட் பிரபு.

பஞ்சு
கமல் ஹாஸன் நடித்த அபூர்வ சகோதரர்கள் படத்திற்கு பஞ்சு அருணாச்சலம் கதை எழுதியிருந்தார். அந்த கதையை அட்லீ சுட்டுவிட்டார் என்று சொல்லாமல் சொல்லியுள்ளார் வெங்கட் பிரபு.
ரியாக்ஷன்
தற்போது அட்லீயின் நிலைமை இப்படி தான் என்று ஒருவர் வெங்கட் பிரபுவின் ட்வீட்டை பார்த்து கமெண்ட் போட்டுள்ளார்.
இத்தாலியன் ஜாப்
நீங்க இத்தாலியன் ஜாப் காட்சிகளை காப்பி அடித்து மங்காத்தா எடுத்தீங்களே... அப்போ ட்ராய் கென்னடி மார்ட்டினுக்கு கிரெடிட் கொடுத்தீங்களா? எதுக்கு இப்படி


Click it and Unblock the Notifications











