10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த வெந்து தணிந்தது காடு டீஸர்!

சென்னை : தமிழ் சினிமாவில் ரசிகர்களின் ஃபேவரிட் காம்போவாக கௌதம் மேனன் சிம்பு கூட்டணியின் உள்ளது

விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா,கார்த்திக் டயல் செய்த எண் ஆகிய படங்களை தொடர்ந்து இந்த கூட்டணி மீண்டும் வெந்து தணிந்தது காடு என்ற படத்தில் இணைந்துள்ளது

வெந்து தணிந்தது காடு படத்திற்காக சிம்பு கடுமையாக உடல் எடையை குறைத்து நடித்து வருவது வரும் நிலையில் இப்படத்தின் டீஸர் வெளியாகி போது 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்து வருகிறது

கவரும் காதல் படங்களுக்கு

கவரும் காதல் படங்களுக்கு

ஸ்டைலிஷான காதல் திரைப் படங்களுக்கு பெயர் போன கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கும் ஒவ்வொரு படமும் ரசிகர்களை வெகுவாக கவரும் காதல் காட்சிகள் கட்டாயமாக பெற்றிருக்கும். அந்த வகையில் அனைவருக்கும் பிடித்த காதல் திரைப்படமாக வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் ஹீரோவாக நடித்து முதல்முறையாக கௌதம் மேனன் சிம்பு கூட்டணியின் உருவானது.

மூன்றாவது முறையாக கூட்டணி

மூன்றாவது முறையாக கூட்டணி

முதல் முறை கூட்டணி அமைத்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற சூழலில் இந்த கூட்டணி இந்த வெற்றிக் கூட்டணி மீண்டும் இரண்டாவது முறையாக அச்சம் என்பது மடமையடா என்ற படத்தில் இணைந்தது. இந்த படமும் மாபெரும் வெற்றி பெற்றது

வெந்து தணிந்தது காடு

வெந்து தணிந்தது காடு

இதற்கிடையில் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தொடர்ச்சியாக கார்த்தி தயவுசெய்து எண் என்ற குறும்படத்தை கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கி இருந்தார். இந்த நிலையில் கௌதம் மேனன் சிம்பு கூட்டணியின் மீண்டும் எப்போது இணையும் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து எழுந்துகொண்டே இருக்க அதற்கு பதிலளிக்கும் விதமாக இப்பொழுது இந்த கூட்டணி மூன்றாவது முறையாக வெந்து தணிந்தது காடு என்ற படத்தில் இணைந்துள்ளது. முதலில் இந்த படத்திற்கு நதிகளில் நீராடும் சூரியன் என்ற டைட்டில் வைக்கப்பட்டிருந்தது பின் வெந்து தணிந்தது காடு என மாற்றப்பட்டது

10 மில்லியன் பார்வையாளர்களை

10 மில்லியன் பார்வையாளர்களை

இந்த படத்திற்காக சிம்பு கடுமையாக உடல் எடையை குறைத்து கிட்டத்தட்ட 50 கிலோ வரை இழைத்துள்ளது படத்தின் மீது அவர் கொண்டுள்ள நம்பிக்கையை காட்டுகிறது. கிராமத்து கதை களத்தில் உருவாகிவரும் வெந்து தணிந்தது காடு படத்தின் டீஸர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியாகி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. நடுங்க வைக்கும் ஆக்ஷன் திரில்லர் காட்சிகளுடன் வெளியான வெந்து தணிந்தது காடு டீஸர் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்துள்ள நிலையில் இப்பொழுது 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்து யூட்யூபில் சாதனை படைத்து வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X