ரசிகர்களை, இப்படி ஆசை காட்டி ஏமாற்றிவிட்டீர்களே விஷால்?

By Siva

Recommended Video

Ayogya Movie: அயோக்யா பட ரிலீஸ் கடைசி நிமிடத்தில் தள்ளிப் போனது குறித்து காட்டமாக ட்வீட்- வீடியோ

சென்னை: அயோக்யா படத்தில் வரும் வேற லெவல் பாடல் வீடியோ இன்று வெளியிடப்படாதாம்.

புதுமுகம் வெங்கட் மோகன் இயக்கத்தில் விஷால் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள அயோக்யா படத்திற்கு யு/ஏ சான்று கிடைத்துள்ளது. படம் வரும் வெள்ளிக்கிழமை ரிலீஸாகிறது.

Vera level song from Ayogya is not released today

இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக ராஷி கன்னா நடித்துள்ளார். ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான டெம்பர் தெலுங்கு படத்தின் ரீமேக் தான் அயோக்யா. இந்நிலையில் இந்த படத்தில் வரும் வேற லெவல் பாடல் வீடியோ இன்று மாலை 5.30 மணிக்கு வெளியிடப்படும் என்று அறிவித்தார்கள்.

அறிவித்தபடி பாடல் வீடியோ வெளியாகவில்லை. தொழில்நுட்ப கோளாறு காரணமாக இன்று பாடல் வீடியோவை வெளியிட முடியவில்லையாம். அந்த வீடியோ எப்பொழுது வெளியிடப்படும் என்று விரைவில் அறிவிப்பு வெளியாகுமாம்.

வீடியோ வெளியாகும் அதை மீண்டும் மீண்டும் பார்த்து புது சாதனை படைக்க வைக்க வேண்டும் என்று காத்திருந்த விஷால் ரசிகர்கள் தான் பாவம் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X