TRENDING ON ONEINDIA
-
டெல்லி உட்பட வட மாநிலங்களை குலுக்கிய நில அதிர்வு.. மக்கள் பீதி
-
டோல்கேட் விஷயத்தில் மோடி எடுத்த அதிரடி முடிவு இதுதான்... லோக்சபா தேர்தல் நெருங்குவதால் மெகா திட்டம்...
-
Yogi Babu:அடம்பிடிக்கும் வடிவேலு: இம்சை அரசன் ஆகும் யோகி பாபு?
-
லெஸ்பியன், கே போன்றோருக்கு எப்படிப்பட்ட பாலியல் ரீதியான பிரச்சினைகள் உண்டாகும்?
-
சென்னை பெரியமேடு லாட்ஜ் படுக்கை அறையில் இரகசிய கேமராகள்.! உஷார் மக்களே
-
முக்கிய வீரர் யார்? கோலியா? தோனியா? முகமது கைஃப் யாரை சொன்னார் தெரியுமா?
-
பாக் பொருளாதாரத்துக்கு நரம்படி கொடுத்த இந்தியா..? Most Favored Nation ஸ்டேட்டஸால் என்ன ஆகும்..?
-
புல்வாமா - தாக்குதல் நடந்தது இப்படி ஒரு அழகான இடத்துலயா? அடக் கடவுளே!
10 லட்சத்தில் ஒருவருக்கு வரும் அரிய நோய்... சிசிபி பற்றி பேசும் 'கிரிஷ்ணம்' !
சென்னை: கிரிஷ்ணம் படத்தின் டிரெய்லரை இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் வெளியிட்டுள்ளார்.
கேரளாவில் ஒருவர் வாழ்வில் நடந்த சில சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள படம் தான் 'கிரிஷ்ணம்'. பிஎன் பலராமன் தயாரித்துள்ள இப்படத்தில், அக்ஷய் கிருஷ்ணன், ஐஸ்வர்யா உல்லாஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். தினேஷ் பாபு இப்படத்தை இயக்கியுள்ளார்.

ரிலீசுக்குத் தயாராக உள்ள இப்படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. இதனை பிரபல இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் வெளியிட்டுள்ளார்.
டிரெய்லரிலேயே படத்தின் கதை இது தான் என யூகிக்க முடிகிறது. க்ரோனிக் கன்ஸ்ட்டிரிக்டிவ் பெரிகார்டிடிஸ் எனும் அரிய நோயால் அவதிப்படும் நாயகனின் வாழ்வில் எப்படிப்பட்ட அற்புதம் நிகழ்கிறது என்பது தான் கதைக்களம். வெறும் பக்திப் படமாக மட்டும் இதனை உருவாக்காமல், கூடவே காதல், செண்டிமெண்ட் என அனைத்தையும் சேர்த்துள்ளனர்.