அண்ணாத்த படத்தில் இணைந்த பிரபல ஹீரோ...வீடியோ வெளியிட்டு உறுதி செய்த சன் பிக்சர்ஸ்

சென்னை : ரஜினி நடிக்கும் அண்ணாத்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. சிறுத்தை சிவா இயக்கும் இப்படம் பிரம்மாண்ட படமாக உருவாக்கப்பட்டு வருகிறது. இதில் கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, குஷ்பூ, மீனா, சூரி, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

Veteran hero joins the cast of Superstar Rajinikanths Annaathe - Official video

மெகா ஸ்டார்கள் பலர் நடிக்கும் இந்த படத்தில் தெலுங்கில் பிரபல ஹீரோவான ஜெகபதிபாபுவும் இணைய உள்ளார் என்பது தான் லேட்டஸ்ட் அப்டேட். இந்த தகவலை சன் பிக்சர்ஸ் நிறுவனமே வீடியோவாக வெளியிட்டு, அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளது.சிறுத்தை சிவா இயக்கத்தில் தமிழில் ஜெகபதிபாபு நடிக்கும் இரண்டாவது படம் இதுவாகும். இதற்கு முன் அஜித்தை வைத்து சிறுத்தை சிவா இயக்கிய விஸ்வாசம் படத்தில் ஜெகபதிபாபு வில்லனாக நடித்தார்.

அண்ணாத்த படத்திற்காக சென்னைக்கு அருகே பிரம்மாண்ட செட் தயாராகி வருகிறது. கொரோனா பரவல் குறைந்த பிறகு விரைவில் மீண்டும் அண்ணாத்த சூட்டிங் துவங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X