பழம்பெரும் மலையாளப் பாடகர் உதயபானு மரணம்

By Shankar

Veteran singer K.P. Udayabhanu dead
திருவனந்தபுரம்: மலையாள பின்னணி பாடகர் கே.பி. உதயபானு ஞாயிற்றுக்கிழமை இரவு காலமானார் அவருக்கு வயது 77.

கடந்த சில நாட்களாக உடல் நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்று வந்தார்.

அகில இந்திய வானொலியில் நிலைய கலைஞராகவும் இவர் பணியாற்றியுள்ளார். 1950-ம் ஆண்டு நாயரு பிடிச்ச புலிவாலு படம் மூலம் பாடகராக அறிமுகமான உதயபானு, 1960, 1970களில் மலையாள திரையுலகில் புகழ்பெற்று விளங்கினார்.

1987-ல் கேரள சங்கீத நாடக அகாடமி விருதினையும், 2009-ம் ஆண்டு பத்மய விருதையும் பெற்றார் உதயபானு.

2010-ம் ஆண்டு தாந்தோனி என்ற படத்தில் இடம்பெற்ற 'பரஞ்ஞோடும்...' பாடல்தான் கடைசியாக அவர் பாடியது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X