For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

    தனுஷ்-காக ’காடுகளம்’ தேடி அலையும் வெற்றிமாறன்

    |
    Vetrimaran's next with Dhanush
    சென்னை: தேசிய விருது வாங்கிய ஆடுகளத்தை தனுஷுக்காக உருவாக்கித் தந்த வெற்றிமாறன், தற்போது தனுஷிற்காக புதிய காடுகளம் ஒன்றைத் தேடி அலைந்து கொண்டிருக்கிறார்.

    பலத்த யோசனைகளுக்குப் பிறகு தந்து அடுத்த படத்திற்கான வேலைகளில் இறங்கியுள்ள வெற்றிமாறன், படத்தின் கதாநாயகனாக தனுஷையும் பிடித்து விட்டார். அதற்கும் மேலே, ஷங்கர் மூணு கோடி ரூபாய் கொடுத்து ரஜினிக்கு வில்லனாக நடிக்கச் சொன்னபோது, ஒரேயடியாக மறுத்து விட்டேன். ஏனெனில் நான் நெகடிவ் ரோல்களே பண்ண மாட்டேன்' என கர்ஜித்த ராஜ்கிரண் தான் படத்தின் வில்லனாம்.

    ஜி.வி.பிரகாஷ் படத்திற்கு இசையமைக்கிறார். படத்திற்கு 'வேங்கைச்சாமி' என பெயரிட இருப்பதாக தகவல். ஆடுகளம் மாதிரி இப்படத்தின் பெரும்பகுதியை காடுகளில் எடுக்க திட்டமிட்டுள்ளாராம் வெற்றிமாறன்.

    அதற்காக, படப்பிடிப்புக்கு பொருத்தமான காடு தேடும் படலம் தொடங்க இருக்கிறதாம்.

    English summary
    The Aadukalam director is gearing up to start a new film with Dhanush.

    சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more