வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்கும் விஜய்.. இன்னும் பல சுவாரசிய தகவல்கள்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்!
சென்னை: நடிகர் விஜய் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார் பிகே.
Recommended Video
வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்கும் விஜய்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்!
தமிழ் சினிமாவில் நடைபெறும் சுவாரசிய நிகழ்வுகள் குறித்த தகவல்களை வீடியோவாக வழங்கி வருகிறார் பிகே. அந்த வகையில் இன்றைய டாப் 5 பீட்ஸில் பல சுவாரசியமான தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

அதன்படி வாடிவாசல் படத்தில் ஹீரோயினாக ஆண்ட்ரியா நடிக்கவுள்ளதாக கூறியிருக்கிறார் பிகே. மேலும் தனுஷை வைத்து இயக்கி வந்த இயக்குநர் வெற்றிமாறன் விஜயை இயக்கப்போவதாகவும் கூறியுள்ளார்.
மேலும் சூரரைப்போற்று படத்தின் எஞ்சியுள்ள 3 பாடல்கள் வெளியீடு குறித்தும் கூறியிருக்கிறார் பிகே. நடிகர் விஷ்ணு விஷால் ஜூவாலா கட்டா நிச்சயதார்த்தம் குறித்தும் தனது வீடியோவில் தகவல் தெரிவித்துள்ளார் பிகே.
மேலும் நடிகை காஜல் பசுபதியிடம் நெட்டிசன்கள் தவறாக பேசியது குறித்த தகவலையும் கூறியிருக்கிறார் பிகே.
Comments
top five beats filmibeat tamil video cinema videos டாப் 5 பீட்ஸ் பிலிமி பீட் தமிழ் வீடியோ சினிமா வீடியோஸ்


Click it and Unblock the Notifications