நான்கு இயக்குனர்கள் இயக்கும் ‘விக்டிம்‘… Sony Liv-ல் ரிலீஸ்!

சென்னை : விக்டிம் என்ற ஆந்தலாஜி திரைப்படம் Sony Liv-ல் வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது.

ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனமும், ப்ளாக் டிக்கெட் கம்பெனியும் இணைந்து தயாரித்திருக்கும் திரைப்படம் தான் விக்டம்.

இந்த படத்தில் நடிகர் நாசர், தம்பி ராமையா, பிரசன்னா, அமலாபால், நட்டி நடராஜன் , கலையரசன் ஆகியோர் நடிக்க உள்ளனர்.

பாவக்கதைகள்

பாவக்கதைகள்

நான்கைந்து இயக்குனர்கள் இணைந்து குறும்படங்களாக வழங்குவதுதான் ஆந்தலாஜி என்று வழங்கப்படுகிறது. இதற்கு முன்னர் சில்லுக்கருப்பட்டி, புத்தம் புது காலை, பாவ கதைகள் என படங்கள் வெளியாக உள்ளன.

சோனி லைவ்

சோனி லைவ்

தமிழ் சினிமா பிரபல முன்னணி இயக்குனர்களான வெங்கட் பிரபு, ராஜேஷ், பா. ரஞ்சித், சிம்பு தேவன் இணைந்து இயக்கும் நான்கு வெவ்வேறு கதைக்களத்தில் உருவாகும் அந்தாலஜி திரைப்படம்.

ஆந்தாலஜி திரைப்படம் Sony Liv ஒடிடி தளத்தில் வெளியாகும் என்ற அதிகாரப்பூர்வத் தகவல் வெளியாகி உள்ளது.

சிம்பு தேவன்

சிம்பு தேவன்

இயக்குனர் சிம்பு தேவன் இயக்கும் கதையில் சாம் இசையமைப்பாளராகவும், லாரன்ஸ் கிஷோர் படத்தொகுப்பாளராகவும் பணிபுரிகின்றனர். இயக்குனர் பா ரஞ்சித் இயக்கும் கதையில் தென்மா இசையமைக்கிறார் . அழகன் ஒளிப்பதிவு செய்கிறார்.

Recommended Video

அசத்தலாக களமிறங்கிய Samantha Family Man 2 Trailer | Manoj Bajpai
விக்டிம் கதை

விக்டிம் கதை

நம்மை நாமே கேள்வி கேட்டால் வாழ்வில் நாழும் ஒரு விக்டிமாக இருந்திருப்போம். காரணம் வெவ்வேறானதாக இருந்தாலும் குற்றச்செயலால் நாம் அடையும் அழுத்தமும், பயம், பதற்றம் அனைத்தும் ஒன்றாகவே இருக்கும் என்பதே இந்த விக்டிம் படத்தின் மையக்கரு. இப்படம் Sony Liv தளத்தில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

More from Filmibeat

Read more about: release ரிலீஸ்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X