நெல்லை பள்ளி மாணவி கதாநாயகியாகிறார் உடன்குடி:உறவுகள் என்ற சினிமாவின் மூலம் நெல்லை மாணவி கதாநாயகியாக அறிமுகமாகிறார்.மதுரை ராகவி சினி ஆர்ட்ஸ்சும், கண்ணதாசன் கலைக்கூடமும் இணைந்து தற்கொலை முயற்சி பற்றிய கருத்தைமையமாக கொண்டு உறவுகள் என்ற படத்தை தயாரித்து வருகிறது.இந்த படத்தில் நெல்லையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 11ம் வகுப்பு படிக்கும் மாணவி கே.அம்பிகா தேவிகதாநாயகியாக நடிக்கிறார்.இந்த படத்தில் இயக்குனர் ஜெ.விக்டர் கதாநாயகனாக நடிக்கிறார். பி.கே. இளையகுமார் வசனம் எழுதிஇயக்குகிறார். இதன் படப்பிடிப்பு மதுரை தேவகோட்டை பகுதியில் நடந்து வந்தது. தற்போது நாகர்கோவில் மற்றும்கன்னியாகுமரியில் நடந்து வருகிறது. கிளைமாக்ஸ் காட்சிகள் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில்நடைபெறவுள்ளது.கதாநாயகியை பற்றி விக்டர் கூறியதாவது:கதாநாயகியாக நடிக்கும் நெல்லை பள்ளி மாணவி அம்பிகா தேவி துணிச்சலான பெண். அவரது நடிப்பு நிச்சயம்தமிழக ரசிகர்களுக்கு பிடிக்கும். இப்படத்திற்கு மத்திய, மாநில அரசு விருதுகள் கிடைக்கும் என்ற நம்பிக்கைஉள்ளது என்றார்.

By Staff

உடன்குடி:

உறவுகள் என்ற சினிமாவின் மூலம் நெல்லை மாணவி கதாநாயகியாக அறிமுகமாகிறார்.

மதுரை ராகவி சினி ஆர்ட்ஸ்சும், கண்ணதாசன் கலைக்கூடமும் இணைந்து தற்கொலை முயற்சி பற்றிய கருத்தைமையமாக கொண்டு உறவுகள் என்ற படத்தை தயாரித்து வருகிறது.

இந்த படத்தில் நெல்லையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 11ம் வகுப்பு படிக்கும் மாணவி கே.அம்பிகா தேவிகதாநாயகியாக நடிக்கிறார்.

இந்த படத்தில் இயக்குனர் ஜெ.விக்டர் கதாநாயகனாக நடிக்கிறார். பி.கே. இளையகுமார் வசனம் எழுதிஇயக்குகிறார்.

இதன் படப்பிடிப்பு மதுரை தேவகோட்டை பகுதியில் நடந்து வந்தது. தற்போது நாகர்கோவில் மற்றும்கன்னியாகுமரியில் நடந்து வருகிறது. கிளைமாக்ஸ் காட்சிகள் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில்நடைபெறவுள்ளது.

கதாநாயகியை பற்றி விக்டர் கூறியதாவது:

கதாநாயகியாக நடிக்கும் நெல்லை பள்ளி மாணவி அம்பிகா தேவி துணிச்சலான பெண். அவரது நடிப்பு நிச்சயம்தமிழக ரசிகர்களுக்கு பிடிக்கும். இப்படத்திற்கு மத்திய, மாநில அரசு விருதுகள் கிடைக்கும் என்ற நம்பிக்கைஉள்ளது என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X