நயனின் 4 புதிய பாடிகார்ட்... குவியும் பட வாய்ப்புகள்... அமலாபால் ஹேப்பி- சினிபைட்ஸ் வீடியோ
சென்னை: பெண் சூப்பர்ஸ்டார் என வர்ணிக்கப்படும் நடிகை நயன்தாரா, சமீபகாலமாக நான்கு புதிய பாதுகாவலர்களுடன் வலம் வருகிறார். இது அவரது பாதுகாப்பிற்காக காதலரின் ஏற்பாடு எனக் கூறப்படுகிறது. இது ஒருபுறம் இருக்க, திருமணமான ஒரு வருடத்திலேயே கணவரைப் பிரிந்த நடிகை அமலாபாலுக்கு புதிய படவாய்ப்புகள் அதிகமாக வருகிறதாம். இதனால் அவர் மகிழ்ச்சியாக இருக்கிறாராம். இப்படியாக சினிமா குறித்த மேலும் பல சுவாரஸ்யமான செய்திகள் வீடியோவாக...
Comments
nayanthara vignesh sivan amala paul lakshmi ramakrishnan tamil cinema oneindia tamil videos நயன்தாரா விக்னேஷ் சிவன் அமலா பால் லட்சுமி ராமகிருஷ்ணன் தமிழ் சினிமா


Click it and Unblock the Notifications