“ஆசி”... உண்மையான பேயோடு எடுத்த படமாம்... மறக்காம பாருங்க- வீடியோ
சென்னை: என்.பி.எஸ்.வீரபாண்டியன் இயக்கியுள்ள ஆசி படத்தின் ஆடியோ ரிலீஸ் சென்னையில் நடைபெற்றது. இப்படத்தில் நாயகனாக ஜகாவும், நாயகியாக ஜெயஸ்ரீயும் நடித்துள்ளனர். எத்தனையோ விதவிதமான பேய்கள் தமிழ் சினிமாவில் உலா வரும் வேளையில், அவைகளில் இருந்து வேறுபட்டு இது நிஜமான பேய்க்கதை என்கிறது படக்குழு.
வீடியோ:
Comments
aasi horror movie tamil cinema oneindia tamil videos ஆசி பேய்ப் படம் தமிழ் சினிமா ஒன் இந்தியா தமிழ் வீடியோஸ்


Click it and Unblock the Notifications