»   »   »  ஒவ்வொரு ஷாட்டிலும் "தலைவர்" அசத்தல்.. கபாலி குறித்து சினிமா விஐபிகள் கருத்து- வீடியோ

ஒவ்வொரு ஷாட்டிலும் "தலைவர்" அசத்தல்.. கபாலி குறித்து சினிமா விஐபிகள் கருத்து- வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கபாலி படத்தின் ஒவ்வொரு ஷாட்டிலும் ரஜினி அபாரமாக நடித்துள்ளதாக சென்னையில் இப்படத்தைப் பார்த்த மலையாள நடிகர் ஜெயராம் தெரிவித்துள்ளார். மிகவும் எதிர்பார்ப்புடன் வெளியாகியுள்ள இப்படத்தை சினிமா பிரபலங்கள் பலர் முதல்நாளே பார்த்து வருகின்றனர். இதுமட்டுமின்றி, ரஜினி ரசிகர்கள் சுமார் 500 பேர் ஜப்பானில் இருந்து கபாலி பார்ப்பதற்காக சென்னை வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
When it comes to Kabali fever, there's no difference between celebrities and common public. According to reports, many film stars were spotted in theatres across the country for the first day, first show of the Rajini movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil