»   »   »  ‘பெயிண்டிங்ஸ் ஆப் சிவக்குமார்’... விழா மேடையில் ‘மார்க்கண்டேயரை’ப் புகழ்ந்து தள்ளிய டைரக்டர்கள்

‘பெயிண்டிங்ஸ் ஆப் சிவக்குமார்’... விழா மேடையில் ‘மார்க்கண்டேயரை’ப் புகழ்ந்து தள்ளிய டைரக்டர்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ் சினிமாவின் மார்க்கண்டேயர் எனப் புகழப்படும் நடிகர் சிவக்குமார், சமீபத்தில் தனது 75வது பிறந்தநாளைக் கொண்டாடினார். அதையொட்டி அவர் வரைந்த ஓவியங்களை அவரது மகன்களும், நடிகர்களுமான சூர்யாவும், கார்த்தியும் கண்காட்சியாக மக்கள் பார்வைக்கு வைத்திருந்தனர். மேலும், சிவக்குமாரின் ஓவியங்களைத் தொகுத்து, "பெயிண்டிங்ஸ் ஆப் சிவக்குமார்' என்ற நூல் வெளியிடப்பட்டது. இந்த விழாவில் இயக்குநர்கள் வசந்த், லிங்குசாமி, ராஜீவ்மேனன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு, சிவக்குமாரைப் பாராட்டிப் பேசினர்.

English summary
Celebrating actor Sivakumar's 75th birthday, a book of his creations released.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil