மெரீனாவில் நடைபெற்ற விவேக்கின் ‘கிரீன் கலாம்’ அமைதிப் பேரணி... 5000 மாணவர்கள் பங்கேற்பு- வீடியோ
சென்னை: நடிகர் விவேக்கின் கிரீன் கலாம் அமைப்பு சார்பில், சென்னை மெரீனா கடற்கரையில் நடந்த அமைதி பேரணியில் சுமார் 5 ஆயிரம் மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


Click it and Unblock the Notifications











