»   »   »  இந்த பொண்ணு ஜெயலலிதா 12 மாசத்துல 17 படங்களில் ஹீரோயின் சார்: சிவக்குமார்- வீடியோ

இந்த பொண்ணு ஜெயலலிதா 12 மாசத்துல 17 படங்களில் ஹீரோயின் சார்: சிவக்குமார்- வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்த பொண்ணு ஜெயலலிதா 12 மாதத்தில் 17 படங்களில் ஹீரோயினாக நடிச்சது சார் என நடிகர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிக்கு நடிகர் சங்கம் ஏற்பாடு செய்திருந்தது.

English summary
Actor Sivakumar said that very young Jayalalithaa acted as heroine in 17 movies in the year 1966.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil