அடடா அசின்... அழகிய அசின்... பார்க்க பார்க்க திகட்டாத க்யூட் போட்டோக்கள்- வீடியோ
சென்னை: தமிழில் கஜினி உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நடித்தவர் அசின். தமிழில் முன்னணி நடிகையாக இருந்தபோதே, பாலிவுட் பக்கம் கவனத்தைத் திருப்பிய அவர், அங்கு சில படங்களில் நடித்தார். பின்னர் திருமணம் செய்து கொண்டு சினிமாவில் இருந்து ஒதுங்கினார். இதோ அவரது சில கலர்புல் புகைப்படங்கள்.
வீடியோ:
Comments


Click it and Unblock the Notifications