»   »   »  நடிகை சாந்தினி தமிழரசனின் கிறங்கவைக்கும் போட்டோஸ் - வீடியோ

நடிகை சாந்தினி தமிழரசனின் கிறங்கவைக்கும் போட்டோஸ் - வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: 'ராஜா ரங்குஸ்கி' என்ற திரைப்படத்தின் கதாநாயகியாக நடித்தவர் சாந்தினி தமிழரசன். அவர் தனது போட்டோ ஷூட்டை அண்மையில் நடத்தியுள்ளார். அந்த புகைப்படங்களை வாய்ப்புக்காக பல சினிமா நிறுவாங்களுக்கு அனுப்பி வருகிறார்.

சினிமா கதாநாயகிகள் நிறைய பட வாய்ப்புகளைப் பெறுவதற்காக தங்களை விதவிதமான ஆடைகளிலும் மேக்கப்களிலும் புகைப்படங்களை தேர்ந்த புகைப்படக் கலைஞரைக் கொண்டு எடுப்பர்.

Actress Chanthini Tamilarasan conducted a photo shoot

அந்தப் புகைப்படங்களை வாய்ப்புக்காக பல சினிமா கம்பெனிகளுக்கு அதனை தங்கள் மேனேஜர் மூலம் அனுப்புவர். அதேபோல் 'வில் அம்பு' படத்தில் அறிமுகமாகி தற்போது 'ராஜா ரங்குஸ்கி' என்ற படத்தில் நடித்து வருகிறார் சாந்தினி தமிழரசன்.

அவர் தன்னை பலவிதமான காஸ்ட்யூம்களில் அசத்தும் போஸ்களில் படம் எடுத்துள்ளார். அந்தப் படங்கள் இப்போது வலைதளங்களில் ரவுண்டு கட்டி வருகின்றன.

English summary
Actress Chanthini Tamilarasan conducted a photo shoot and her photos are turning round in internet.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil