»   »   »  ராதிகா மகள் ரிசப்ஷன்... செல்பியுடன் கும்மாளம்... போதையில் விபத்தில் சிக்கிய அருண்விஜய்- வீடியோ

ராதிகா மகள் ரிசப்ஷன்... செல்பியுடன் கும்மாளம்... போதையில் விபத்தில் சிக்கிய அருண்விஜய்- வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகை ராதிகாவின் மகள் ரேயானின் திருமண வரவேற்பு சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. இதில் நடிகர், நடிகைகள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். அவ்வாறு கலந்து கொண்ட முக்கிய பிரபலங்களுடன் மேஜர் சுந்தர்ராஜனின் மகன் கௌதம் எடுத்துக் கொண்ட செல்பி இணையத்தில் வைரலாகப் பரவி வருகிறது. இந்த விருந்தில் கலந்து கொண்டு மது போதையில் சென்ற போது தான் நடிகர் அருண் விஜய் விபத்தை ஏற்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

வீடியோ:

English summary
Tamil Actress Radhika Daughter Rayanne wedding reception held in Chennai. Actress Ramya krishnan, Madhubala, Actor Arun vijay graced the event.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil