»   »   »  நடிகை ஸ்ரீபிரியா தம்பதியின் 25வது ஆண்டு திருமண நிகழ்ச்சி.. ஸ்டார்கள் பங்கேற்பு- வீடியோ

நடிகை ஸ்ரீபிரியா தம்பதியின் 25வது ஆண்டு திருமண நிகழ்ச்சி.. ஸ்டார்கள் பங்கேற்பு- வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகை ஸ்ரீபிரியா ராஜ்குமார் தம்பதியரின் 25வது ஆண்டு திருமண விழா மிக விமர்சியாக சென்னையில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் நடைபெற்றது. இதில் நடிகைகள் ராதிகா, குஷ்பு, நடிகர்கள் சிவக்குமார், சூர்யா, சரத்குமார் என பெரிய திரையுலக பட்டாளமே கலந்து கொண்டு கலக்கினார்கள்.

English summary
Actress Sri Priya and Rajkuma celebrated their 25th wedding anniversary in Chennai.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X