சுப்பிரமணியபுரம் ஸ்வாதியின் கலக்கல் போட்டோஷூட்: வீடியோ
வீடியோ: சுப்பிரமணியபுரம் நடிகை ஸ்வாதியின் அசத்தல் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
சுப்பிரமணியபுரம் மூலம் கோலிவுட் வந்தவர் ஸ்வாதி. பெரிய அளவில் வர முடியாவிட்டாலும் நல்ல படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.


Click it and Unblock the Notifications











