நடிகை யாமி கவுதமின் அழகழகான புகைப்படங்கள் உங்களுக்காக... - வீடியோ
சென்னை: தமிழில் ராதா மோகன் இயக்கத்தில் கவுரவம் படத்தில் நடித்தவர் யாமி கவுதம். அடுத்தடுத்து பட வாய்ப்புகள் அமையாததால், தனது கவனத்தை இந்திப்படங்கள் மீது திருப்பினார். தற்போது, ஹிருத்திக் ஜோடியாக காபில் என்ற படத்தில் நடித்து வருகிறார். சினிமா மட்டுமின்றி மாடலிங்கிலும் கலக்கி வருகிறார் யாமி. இதோ அவரது அழகழகான படங்கள்...
Comments


Click it and Unblock the Notifications