ஐநா சபை தூதர் ஆன ரஜினி மகள்... அரை நிர்வாண படம் வெளியிட்ட எமி... சென்சாரில் இருமுகன்- சினிபிட்ஸ்

சென்னை: நடிகர் ரஜினிகாந்த்தின் மூத்த மகளும், நடிகர் தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா தென்னிந்தியாவின் பெண்கள் நல ஐநா தூதராக நியமிக்கப்பட்டிருக்கிறார். இவர் தமிழில் 3, வை ராஜா வை என 2 படங்கள் இயக்கி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இது ஒருபுறம் இருக்க, ரஜினியின் 2.0 நாயகியான எமி தனது இன்ஸ்டாகிராமில் அரைநிர்வாணப் படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இப்படியாக சுவாரஸ்யமான சினிமா செய்திகளைக் கொண்ட சினிபைட்ஸ் வீடியோ உங்களுக்காக...

வீடியோ:

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X