வயசானாலும் அழகும், ஸ்டைலும் குறையாத ஐஸ்வர்யா ராய்... சூப்பர் டூப்பர் போட்டோக்கள்- வீடியோ
சென்னை: தமிழில் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவு திரைப்படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும், தனக்கென தனி ரசிகர் வட்டத்தைக் கொண்டிருப்பவர் நடிகை ஐஸ்வர்யா ராய். குழந்தை வளர்ப்பிற்காக சிறிது காலம் சினிமாவிற்கு இடைவெளி விட்டிருந்த ஐஸ், தற்போது மீண்டும் நடிக்கத் தொடங்கியுள்ளார். இதோ, அவரது அழகழகான புகைப்படங்கள் உங்களுக்காக...
Comments
aishwarya rai actress bollywood tamil cinema oneindia tamil videos ஐஸ்வர்யா ராய் நடிகை பாலிவுட் தமிழ் சினிமா


Click it and Unblock the Notifications