அஜீத் 58வது படம்... மீண்டும் சினேகா... சுவாரஸ்ய தகவலுடன் சினி பிட்ஸ் - வீடியோ
சென்னை: விஜய்யை வைத்து தெறி, ரஜினியை வைத்து கபாலி படங்களை இயக்கிய தாணு அடுத்ததாக அஜீத்தை வைத்து படம் இயக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரசன்னா உடன் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆன சினேகா மீண்டும் சினிமாவிற்கு நடிக்க வருகிறார். மலையாளப் படத்தில் நடிக்கப் போவதாகவும், அதற்கு குடும்பத்தினர் சம்மதம் சொல்லி விட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Comments


Click it and Unblock the Notifications