»   »   »  தல 57... ஆக்சன் காட்சிகளில் அதகளம் பண்ணப் போகும் அஜித்.. மீண்டும் ஒரு காதல் கதை- வீடியோ

தல 57... ஆக்சன் காட்சிகளில் அதகளம் பண்ணப் போகும் அஜித்.. மீண்டும் ஒரு காதல் கதை- வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் உளவுத்துறை அதிகாரியாக நடித்து வரும் இன்னும் பெயரிடப்படாத படத்தில் அவருக்கு ஆக்சன் காட்சிகள் அதிகமாக உள்ளதாம். தமிழகத்தில் 30 சதவீதமும், வெளிநாடுகளில் 70 சதவீதமும் இப்படம் படமாக இருக்கிறதாம். இதேபோல் திருமணத்திற்குப் பிறகு நடிகைகள் நடிக்கக் கூடாதா என அமலாபாலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர் நடிகைகள் பிரியாமணியும், மம்தா மோகன்தாஸும். இன்னும் இதுபோல் பல சுவாரஸ்யமான சினிமா செய்திகள் உங்களுக்காக...

வீடியோ:

English summary
The shooting for the highly anticipated project of Ajith, temporarily titled as 'Thala 57', kicked off in Slovenia on August 2. The Siruthai Siva film is touted to be a spy thriller.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos