தொடங்கியது தல 57 ஷூட்டிங்... சினிமாவாகும் சன்னி லியோன் வாழ்க்கை- வீடியோ
சென்னை: சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் இன்னும் பெயரிடப்படாத தல 57 பட ஷூட்டிங் பல்கேரியாவில் தொடங்கியுள்ளது. இதேபோல், கூகுளில் அதிகம் தேடப்படுபவர் என்ற பெருமைக்கு உரியவரான பாலிவுட் நடிகை சன்னி லியோனின் வாழ்க்கையை படமாக்க இருக்கிறார்கள். இப்படியாக சினிமா பற்றிய பல சுவாரஸ்யமான செய்திகளின் தொகுப்பு வீடியோவாக...
வீடியோ:
Comments
ajith thala 57 shooting sunny leone tamil cinema oneindia tamil videos அஜித் தல 57 ஷூட்டிங் சன்னி லியோன் தமிழ் சினிமா


Click it and Unblock the Notifications