»   »   »  லிங்குசாமியிடம் வித்தை கற்றுக்கொள்ள தமிழுக்கு வந்த அல்லு அர்ஜூன்: வீடியோ

லிங்குசாமியிடம் வித்தை கற்றுக்கொள்ள தமிழுக்கு வந்த அல்லு அர்ஜூன்: வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ் திரையுலகில் படங்கள் தயாரிப்பில் 10 ஆண்டை எட்டியிருக்கிறது ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம். இந்நிறுவனத்தின் 12வது தயாரிப்பாக உருவாகும் படத்தை லிங்குசாமி இயக்கவிருக்கிறார். தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளிலும் உருவாகும் இப்படத்தின் நாயகனாக அல்லு அர்ஜுன் நடிக்கவிருக்கிறார். லிங்குசாமி படத்தின் மூலமாக தமிழிலும் நாயகனாக அறிமுகமாகிறார் அல்லு அர்ஜுன்.
இதன் துவக்க விழா சென்னையில் நடைபெற்றது. சிவகுமார், அல்லு அர்ஜூன், இயக்குநர் லிங்குசாமி, தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இவ்விழாவில் பேசிய அல்லு அர்ஜூன், நான் பிறந்து வளர்ந்த ஊரில் ஜெயிப்பது நெகிழ்ச்சியான விசயம் என்று கூறி இப்போதே தமிழக ரசிகர்களுக்கு ஐஸ் வைத்திருக்கிறார்.

English summary
Filmmaker Lingusamy, whose upcoming Tamil actioner Sandakozhi 2. He plans make a Tamil-Telugu movie with actor Allu Arju.
Please Wait while comments are loading...