»   »   »  முறிந்து போன காதல் வாழ்க்கை... 2 ஆண்டுகளில் டைவர்ஸ் செய்து கொள்ளும் விஜய்-அமலாபால்- வீடியோ

முறிந்து போன காதல் வாழ்க்கை... 2 ஆண்டுகளில் டைவர்ஸ் செய்து கொள்ளும் விஜய்-அமலாபால்- வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழில் முன்னணி நாயகிகளுள் ஒருவராக இருந்தபோதே இயக்குநர் விஜயை காதலித்து மணந்தார் அமலா பால். சில காலம் சினிமாவை விட்டு விலகியிருந்த அவர், தற்போது மீண்டும் நடிக்கத் தொடங்கியுள்ளார். ஆனால், இது விஜய்க்கு பிடிக்கவில்லை எனக்கூறப்படுகிறது. இதனால் அவர்களது மணவாழ்க்கையில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. விரைவில் அவர்கள் இருவரும் விவாகரத்து செய்து கொள்ளப் போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

English summary
According to a report, “Amala Paul and Vijay have decided to part ways by mutual consent, the reason being differences in their lifestyles and compatibility issues. They are expected to announce their divorce in a couple of days.”
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil