ஆண்டவன் கட்டளை... வித்தியாசமான படம்... சூப்பர்... குறையொன்றுமில்லை.. ரசிகர்கள் விமர்சனம்- வீடியோ
சென்னை: காக்காமுட்டை, குற்றமே தண்டனை உள்ளிட்ட வெற்றிப்படங்களை இயக்கிய மணிகண்டனின் அடுத்த படைப்பு ஆண்டவன் கட்டளை. விஜய் சேதுபதி நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் முதல்படமான இறுதிச் சுற்று படத்திலேயே தேசிய விருது பெற்ற ரித்திகா சிங் நாயகியாக நடித்துள்ளார். கடந்த வெள்ளியன்று ரிலீசான இப்படத்திற்கு ரசிகர்களிடமிருந்து நல்ல விமர்சனம் கிடைத்துள்ளது.
வீடியோ:
Comments
aandavan kattalai vijay sethupathi manikandan review oneindia tamil videos ஆண்டவன் கட்டளை விஜய் சேதுபதி மணிகண்டன் ரித்திகா சிங் விமர்சனம் தமிழ் சினிமா ஒன் இந்தியா தமிழ் வீடியோஸ்


Click it and Unblock the Notifications