»   »   »  ஸ்ரேயா-பிராவோ காதல், விஷாலுடன் மோதும் ஆர்யா, யூத்துக்கு தனுஷ் அட்வைஸ்: வீடியோ

ஸ்ரேயா-பிராவோ காதல், விஷாலுடன் மோதும் ஆர்யா, யூத்துக்கு தனுஷ் அட்வைஸ்: வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கிரிக்கெட் வீரர் ட்வெய்ன் பிராவோவை காதலிக்கவில்லை என நடிகை ஸ்ரேயா தெரிவித்துள்ளார்.

ரெமோ வெற்றியை அடுத்து கீர்த்திக்கு சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இரும்புத் திரை படத்தில் விஷாலுக்கு எதிராக களமிறங்குகிறார் ஆர்யா.

வீடியோ:

English summary
Arya is set be a villain for Vishal in his upcoming movie Irumbu Thirai.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil