»   »   »  கட்டப்பா ஏன் பாகுபலியைக் கொன்னார்.. 2017 ஏப்ரல் 28ம் தேதி தெரியும்- வீடியோ

கட்டப்பா ஏன் பாகுபலியைக் கொன்னார்.. 2017 ஏப்ரல் 28ம் தேதி தெரியும்- வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கடந்தாண்டு ரசிகர்களின் மனதில் அதிகம் கேட்கப்பட்ட கேள்வியான, 'கட்டப்பா ஏன் பாகுபலியைக் கொன்றார்?' என்பதற்கு பதில் அடுத்த ஆண்டு தெரிந்து விடுமாம். அதாவது அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் 28ம் தேதி பாகுபலி படத்தின் இரண்டாம் பாகத்தை ரிலீஸ் செய்ய இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், கடல் படத்தின் மூலம் தமிழில் ரீ என்டிரியான நடிகர் அரவிந்த்சாமி, விரைவில் ஹாலிவுட் படம் ஒன்றில் நடிக்க இருக்கிறாராம்.

வீடியோ:

English summary
‘Bahubali: The Conclusion’ will be releasing on April 28, 2017. The announcement was by Karan Johar on microblogging site Twitter

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil