»   »   »  ‘முடிஞ்சா இவனப் புடி’... எல்லா சிறப்புகளும் ஒரு சேர இருக்கிற படம்... பாக்யராஜ் பாராட்டு- வீடியோ

‘முடிஞ்சா இவனப் புடி’... எல்லா சிறப்புகளும் ஒரு சேர இருக்கிற படம்... பாக்யராஜ் பாராட்டு- வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கே.எஸ்.ரவிகுமார் டைரக்‌ஷனில், சுதீப்-நித்யா மேனன் ஜோடியாக நடித்துள்ள ‘முடிஞ்சா இவன புடி' படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னையில் நடந்தது. அதில் கலந்து கொண்டு பேசிய நடிகரும், இயக்குநருமான பாக்யராஜ், ‘இப்படத்தில் எல்லா சிறப்புகளும் ஒரு சேர அமைந்துள்ளது' எனப் பாராட்டினார்.

English summary
Director and actor Bhagyaraj has praised the Mudincha ivana pudi' movie team.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil