“ஜெயம் ரவி ஒரு குட்டி கமல்ஹாசன்”... போகன் ஆடியோ ரிலீசில் பிரபுதேவா பாராட்டு- வீடியோ
சென்னை : 'ரோமியோ ஜுலியட்' பட இயக்குனர் லக்ஷ்மணன் இயக்கத்தில் ஜெயம் ரவி, அரவிந்த் சாமி, ஹன்சிகா மோத்வானி நடித்துள்ள படம் போகன். இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா கடந்தவாரம் சென்னையில் நடைபெற்றது. இதில் சினிமா நட்சத்திரங்கள் பலர் கலந்து கொண்டனர். அப்போது நிகழ்ச்சியில் பேசிய போகன் படத்தின் தயாரிப்பாளரும், இயக்குநர், நடிகர், நடன இயக்குநர் என்ற பன்முகம் கொண்டவருமான பிரபு தேவா ஜெயம் ரவி மற்றும் ஹன்சிகாவை புகழ்ந்து தள்ளினார். அப்போது அவர், "ஜெயம் ரவிக்கு சினிமாவில் பல நுணுக்கங்கள் தெரியும் என்றும், அவர் ஒரு குட்டி கமல்ஹாசன்" என்று புகழ்ந்தார்.
More from Filmibeat
bogan audio launch jayam ravi prabhu deva kamal oneindia tamil videos போகன் ஆடியோ ரிலீஸ் ஜெயம் ரவி பிரபுதேவா ஹன்சிகா கமல்


Click it and Unblock the Notifications











