குற்றமே தண்டனை... தமிழ் சினிமாவில் முக்கியமான படம்... பிரபலங்கள் பாராட்டு- வீடியோ
சென்னை: காக்காமுட்டையைத் தொடர்ந்து இயக்குநர் மணிகண்டன் இயக்கத்தில் வெளியாகியுள்ள இரண்டாவது படம் குற்றமே தண்டனை. இப்படத்தின் சிறப்புக் காட்சியில் இயக்குநர் பிரபு சாலமன், ராம், நடிகர் கயல் சந்திரன் மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர். படத்தைப் பார்த்த பிரபலங்கள், 'தமிழ் சினிமாவில் குற்றமே தண்டனை முக்கியமான படம்' எனப் பாராட்டினர்.
வீடியோ:
More from Filmibeat
kutrame thandanai manikandan vidarth prabhu solomon tamil cinema oneindia tamil videos குற்றமே தண்டனை விதார்த் மணிகண்டன் சிறப்புக் காட்சி பிரபு சாலமன் தமிழ்


Click it and Unblock the Notifications











