முத்துக்குமார் மரணம்... ஜீரணிக்க இயலாமல் திணறுகிறேன்: இயக்குநர் வெற்றிமாறன் உருக்கம்- வீடியோ
சென்னை: மறைந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமாரின் திடீர் மறைவு திரையுலகினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குநர் வெற்றிமாறன், 'முத்துக்குமாரின் இந்த திடீர் மரணத்தை என்னால் இன்னமும் நம்ப முடியவில்லை. இதனை ஜீரணிக்க இயலாமல் திணறிக் கொண்டிருக்கிறேன்' என்றார். இதேபோல், மனோபாலா கூறுகையில், 'அடுத்தடுத்து தமிழ் சினிமா வட்டாரத்தில் இழப்புகள் ஏற்பட்டு வருவது வேதனையளிக்கிறது' எனத் தெரிவித்தார்.
வீடியோ:
Comments
na muthukumar director vetrimaran manobala tribute oneindia tamil videos நா முத்துக்குமார் மனோபாலா அஞ்சலி


Click it and Unblock the Notifications