»   »   »  தீபிகாவின் ரூ. 10 லட்சம் மதிப்புள்ள ‘பால் மெயின்’ டிரஸ்.. சிகிச்சைக்காக யுஎஸ் பறந்த ரஜினி..- வீடியோ

தீபிகாவின் ரூ. 10 லட்சம் மதிப்புள்ள ‘பால் மெயின்’ டிரஸ்.. சிகிச்சைக்காக யுஎஸ் பறந்த ரஜினி..- வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

தேனி: தேனி மாவட்டம் முல்லைப் பெரியாறு ஆற்றில் தீயணைப்புத் துறை சார்பில் பேரிடர் கால மீட்பு நடவடிக்கை குறித்து ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஆபத்துக் காலங்களில் சிலிண்டர், காலி குடங்கள் முதலியவற்றைக் கொண்டு எவ்வாறு மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தீயணைப்புத் துறை வீரர்கள் செய்து காட்டினர். தேனி மாவட்ட ஆட்சியாளர், தீயணைப்புத் துறை மற்றும் போலீஸ் உயரதிகாரிகள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

English summary
Bollywood actress Deepika Padukone wore a costly dress called Balmain, which Rs. 10 lakhs worth. The kollywood sources are saying that the superstar Rajinikanth has went to America for treatment.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil