வைஃபு.. லைஃபு.. என்னடா.. டெமி ரோஸே இப்படி போஸ்ட் போடுறாரே.. குழம்பிப் போன ரசிகர்கள்!

ஸ்பெயின்: நம்ம ஊர் பசங்க இங்கிலிஷ் பேசுவது போல 'Waifu Laifu' என டெமி ரோஸ் பதிவிட்டு இருப்பதை பார்த்த ரசிகர்கள் குழம்பிப் போயுள்ளனர்.

Recommended Video

பிரபல நடிகை டெமி மூர் பேட்டி-வீடியோ

அதை விட அவர் கரடி பொம்மைகளை வைத்து முக்கிய பாகங்களை மறைத்தபடி போட்டிருக்கும் பிகினியை பார்த்து, ரசிகர்கள் ஷாக்கே ஆகி விட்டனர்.

இங்கிலாந்தின் மாடல் அழகியான இவர், இபிசா தீவில் தொடர்ந்து சுற்றுலா மோடிலே இருந்து வருகிறார்.

அந்த எண்ணமே வராதே

அந்த எண்ணமே வராதே

இளைஞர்கள் தற்கொலை செய்வதற்கு எதிராக நேற்று தான் வீடியோ ஒன்றை உருவாக்கப் போவதாக அறிவித்து இருந்தார். இந்நிலையில், டெமி ரோஸை இப்படியொரு பிகினி உடையில் பார்த்த ரசிகர்கள், இப்படி உங்களை பார்த்தாலே போதுமே, எந்த ஒரு இளைஞனுக்கும் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணமே வராதே.. எதுக்கு வீடியோலாம் என செமையா கமெண்ட் அடித்துள்ளார்.

வீட்ல ரொம்ப கஷ்டமோ

வீட்ல ரொம்ப கஷ்டமோ

பிகினி உடையில் பெண்கள் வந்தாலே கவர்ச்சியில் கிறங்கடிப்பார்கள்.. ஆனால், நீங்க அதற்கும் ஒரு படி மேலே மினி பிகினியில் வந்து இப்படி மிரட்டுறீங்களே.. வீட்ல ஏதாவது ரொம்ப கஷ்டமோ என்றும், இந்த பிகினியின் விலை எவ்வளவு இருக்கும் என்றும் சர்வதேச ரசிகர்கள் நடிகை டெமி ரோஸை பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.

வைஃபு, லைஃபு

வைஃபு, லைஃபு

ஆண்களே வேண்டாம் என்று சமீபத்தில் பதிவிட்டு இருந்த இந்த இங்கிலாந்து அழகி, தற்போது திடீரென Waifu Laifu என நம்ம ஊர் பசங்க இங்கிலீஷ் பேசுவது போல தர லோக்கலாக கேப்ஷன் ஒன்றை போட்டு மெர்சல் காட்டி உள்ளார். எதுக்காக, இப்படியொரு கேப்ஷனை தற்போது டெமி போட்டுள்ளார் என தெரியாமல் ரசிகர்கள் குழம்பி வருகின்றனர்.

உங்களை போல கிடைச்சா

உங்களை போல கிடைச்சா

உண்மை தான்.. அதுவும் உங்களை போல ஒரு வைஃபு கிடைச்சா, வாழ்க்கை ஃபுல்லா செம ஜாலியா இருக்கலாம் என சில தீவிர ரசிகர்கள் லிட்டர் கணக்கில் ஜொள்ளு விட்டு கமெண்ட் செய்து வருகின்றனர். ரொம்ப அழகா இருக்கீங்க என்றும், உங்களை அப்படியே கட்டி பிடித்து கிஸ் பண்ணனும் என்றும் கமெண்ட் செய்துள்ள நிலையில், இந்த புகைப்படத்திற்கு 5 லட்சம் லைக்குகளும் குவிந்துள்ளன.

ரொம்ப காஸ்ட்லி

ரொம்ப காஸ்ட்லி

ஆண்டு தோறும் 6 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு மேல் சம்பாதித்து வருகிறார் இந்த காஸ்ட்லியான விளம்பர மாடல் டெமி ரோஸ். உள்ளாடை விளம்பரங்கள், அழகு சாதன பொருட்களை பிரபலப்படுத்துதல் என பிசியாக இருக்கும் அவர், சுற்றுலா சென்றுள்ள இபிசா தீவிலும் புதிய புராஜெக்டுகளிலும் இறங்கி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X