»   »   »  பிறந்தநாள் கொண்டாடிய தனுஷ்... நேரில் வாழ்த்து கூறிய ரஜினிகாந்த் - வீடியோ

பிறந்தநாள் கொண்டாடிய தனுஷ்... நேரில் வாழ்த்து கூறிய ரஜினிகாந்த் - வீடியோ

Posted By: Staff
Subscribe to Oneindia Tamil

சென்னை: தனுஷ் நேற்று தனது 33-வது பிறந்தநாளை தனது குடும்பத்துடன் சேர்ந்து கேக் வெட்டி கொண்டாடினார்.

தனது 18 வது வயதில் திரைத்துறையில் துள்ளுவதோ இளமை (2002) படத்தின் மூலம் அடியெடுத்து வைத்தவர் நடிகர் தனுஷ். தற்போது முன்னணி நடிகராக திகழும் தனுஷ் நேற்று தனது 33-வது பிறந்தநாளை கொண்டாடினார். அப்போது, அவரது மாமனார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் யாரும் எதிர்பார்க்காத வகையில் நேரில் வந்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

English summary
Actor Rajinikanth wished Dhanush surprisingly by met him on his 33rd birthday.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil