»   »   »  தொடரி.. தனுஷ் சூப்பர்.. வேற லெவல் காதல்.. அக்மார்க் பிரபுசாலமன் படம்.. ரசிகர்கள் பாராட்டு- வீடியோ

தொடரி.. தனுஷ் சூப்பர்.. வேற லெவல் காதல்.. அக்மார்க் பிரபுசாலமன் படம்.. ரசிகர்கள் பாராட்டு- வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பிரபு சாலமன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள தொடரி படம் நேற்று ரிலீசானது. இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். வழக்கம் போல பிரபுசாலமன் டச் படத்தில் தூக்கலாக இருப்பதாக படத்தைப் பார்த்தவர்கள் பாராட்டியுள்ளனர். அதோடு தனுஷ் நடிப்பு அபாரம் என்றும், படம் வேற லெவலில் இருப்பதாகவும் கூறும் ரசிகர்கள், படத்தைப் பார்க்கும் போது நிஜமாகவே ரயிலில் பயணம் செய்யும் அனுபவம் கிடைத்துள்ளதாகவும் விமர்சித்துள்ளனர்.

வீடியோ:English summary
One of the most awaited movie Thodari starring Dhanush and Keerthy Suresh has hit the screens. Directed by Prabhu Solomon, the film has been shot on a Chennai-Delhi bound express, and it features stunts shot atop moving train. This film has got good reviews from fans.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil